Nation Development

URGENT APPEAL for Tamil Nadu flooding

மழை வெள்ள அவசர நிதி சேகரிப்பு தமிழ்நாட்டில் எங்களது உடன்பிறவா உறவுகள் படும் துயர் துடைக்க பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் நிதி சேகரித்து அங்கு இருக்கும் மக்களுக்கு எம்மாலான உதவிகளை செய்வதற்காக எடுக்கப்படும் இவ் சிறிய முயற்சிக்கு உங்களாலான பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். இதுவரை எம்மால் £1205 சேகரிக்கப்பட்டுள்ளது,flood222 எம்மால் பெற்றுக்கொள்ளப்படும் நிதி தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் இளையோர் மற்றும் மாணவ அமைப்பினரூடாக மக்களுக்கு கொண்டு செல்லப்படும். நீங்களும் பங்களிப்பு செய்ய விரும்பின் URGENT APPEAL for Tamil Nadu flooding. Please open your hearts and donate money to help raise funds to support the people suffering from the devastation. You can contact one of our members or use bank transfer: Santander Bank TYOUK Sc: 090128 Ac: 72782191 Use reference: flooding A small contribution can go a long way for these people, so please be generous. Funds will be distributed by Max medical foundation and Tamil Youth & Students Federation என்ற வங்கிக்கு அனுப்பிவைக்கலாம். எங்களது வங்கியில் வரும் பணத்தின் மொத்த தொகை தினமும் எங்களது சமுக வலைத்தளங்களிலும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

You may also like...

Popular Articles...