இளையோர் அமைப்பும் 22 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து லண்டன் ஹவுன்சிலோவில் மாவீர வார தொடக்க நிகழ்வுகளை நடத்தினர்.

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்களை என்றும் மறவாமல் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவ மாணவிகள் இன்று லண்டன் பகுதியில் ஒன்று கூடியுள்ளார்கள். உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்  நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அகவணக்கம், துயிலுமில்ல பாடல் என்று …

URGENT APPEAL for Tamil Nadu flooding

மழை வெள்ள அவசர நிதி சேகரிப்பு தமிழ்நாட்டில் எங்களது உடன்பிறவா உறவுகள் படும் துயர் துடைக்க பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் நிதி சேகரித்து அங்கு இருக்கும் மக்களுக்கு எம்மாலான உதவிகளை செய்வதற்காக எடுக்கப்படும் இவ் சிறிய முயற்சிக்கு உங்களாலான பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். இதுவரை எம்மால் £1205 சேகரிக்கப்பட்டுள்ளது, எம்மால் பெற்றுக்கொள்ளப்படும் நிதி தமிழ்நாட்டில் இருக்க…ும் தமிழ் இளையோர் மற்றும் …

“Emmuyir Thamile” to promote Ilanthalir 2012

TYO UK proudly presents EMMUYIR THAMILE! lyrics by PulavarSivananthan, Music by Jude Jeyaraj and Sung by: Jackson Bosco. To promote •★• ILANTHALIR 2012•★• Download here: Emmuyir Thamile Play: [haiku url=”http://www.tyouk.org/ilanthalir/song/EMUYIR+THAMILE.mp3″ title=”Emmuyir Thamilae”] [yframe url=’http://www.youtube.com/watch?v=gAlxc2HzdeY&feature=youtu.be’] Produced by: TYOUK Lyrics by: Pulavar Sivanathan Music by: Jude Jeyaraj …