Press Release Tamil

இரு தேசங்களின் அமைவே இலங்கைத் தீவின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் சிறிலங்கா வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கைத் தீவு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தைத் தன்னகப்படுத்திய தென்னிலங்கையின் சிங்கள சிறிலங்கா அரசுகள், இலங்கைத் தீவின் வட-கிழக்குப் பகுதியை தனது வரையறுக்கப்பட்ட வரலாற்று மற்றும் …