Education and Career Development

தாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் more »

Analysis and Advocacy, Press Release Tamil

இலங்கை துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்

விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியல் ஆகட்டும் அல்லது மேற்கத்தைய நாடு ஆனாலும் சரி விளையாட்டினை புறக்கணித்து அல்லது தடை செய்து நாடுகள் தமது எதிர்ப்பினை காட்டியும் உள்ளார்கள். இதனை நாம் கடைசியாக ரஸ்ய நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து உக்ரைன் விலத்துமளவுக்கு பாரிய அரசியல் களமாக இருந்தது. அதேபோல more »