General

ஈரவிழிகள் காயவில்லை, இளஞ்சுடரின் இறுதி யாத்திரை!

என்னவென்று சொல்ல? ஏதென்று சொல்ல எப்படித்தான் எழுதிட பறந்து வந்த செய்தியால் பதறித் துடிக்கும் எமது இதயம் கேட்கிறதா திக்சி வாழ்க்கையின் தொடக்கம் அரும்பிய மலராய் – இவள் வாலிப வயதை வாழ்ந்து முடிக்கு முன் பொல்லாது காலன் சொல்லாது அழைத்தது தான் ஏன்? தாளாது துடிக்கும் உற்றவரை தேற்றுவதுதான் எப்படி? அய்யகோ! நெஞ்சம் தாங்குதில்லையே? எத்தனை கனவுகள் பெற்றவர்களுக்கு எவ்வளவு ஆசைகள் எங்கள் திக்சிக்கு எள்ளவும் நினைக்காத பிரிவு உடன்பிறப்புகளுக்கு இத்தனையும் கொண்டு போனதோ? பொல்லாத …

General

10 வது வருட “கற்க கசடற” பிராந்திய போட்டிகள் நிறைவுபெற்றன

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிற்பதே எங்களுடைய இந்ந கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும். கற்க …

General

Thikshi was an inspiring activist.

Thikshi was an inspiring activist, a fierce feminist, an unapologetic Tamil and a dedicated coordinator and member of TYO UK. She encapsulated what it meant to be a modern Tamil woman and a feminist in practice. An activist cherished and admired by her peers and respected with adoration by the youngsters she took under her …

General

செல்வி சி.திக்சிகா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி

30/01/2020எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம். எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் வேரூன்றி நின்றது. பிரித்தானியத் தமிழ் இளையோர் …

General

Tamileelam played against East Turkistan, winning an impressive 5 – 0 victory

It’s that time of the year again where our very own Tamileelam football team will be taking part in the qualifying match for the CONIFA World Football Cup 2020. “What exactly is the CONIFA world cup?” you may ask. Well, it’s a global acting non-profit organisation that supports representatives of international football teams from de-facto …

General

15th Year- My personal development was immense as I grew from strength to strength throughout my time in TYO – Sophie

As the TYO UK celebrates its 15th year, I reminisce my incredible journey through the organisation.  I became a member in my late teens and was provided with several opportunities.  I actively participated in all projects and knew I wanted to foster the development of the organisation.  As I always remembered the analogy made by …

General

TYO UK established in 2004

இன்று எங்கள் “தமிழ் இளையோர் அமைப்பு” இற்கு வயது பதினைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பின் பிரித்தானியா கிளைக்கு இன்று வயது பதினைந்து. தாயகத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவுவதற்காக முதன் முதலாக ஒன்று சேர்ந்தார்கள் எம் இளையோர்கள். பின்பு “இளந்தளிர்” ஆக துளிர் விட்டு பிரித்தானியா வாழ் இளையோர்களின் பல்கலைத் திறனை வெளி உலகிற்கு பறைசாற்றினார்கள். தங்கள் குறிக்கோளை அடைவதற்கு வழிவகுக்கும் விதமாக பகுதி பகுதியாக …

Blog, General

15th Year – எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது – Bharathy

தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 வருடங்கள் ஆகின்றது. 2005ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக நான் தமிழ் இளையோர் அமைப்புடன் பயணித்துள்ளேன் அதன் பல பரிமானங்களுடன் இணைந்து. எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது. எமது விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த எங்கள் மாவீரர்களும் போராளிகளும் அதன் பெரும் சான்று. இளையோரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமது தேசிய தலைவர் விடாது பல வேலைப்பாடுகளை கட்டமைத்தார். …

Blog, General

15th Year – தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. – Balageetha

என் வாழ்வின் ஒரு பகுதி தமிழ் இளையோர் அமைப்பு…..    தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. பிரித்தானியாவில் வாழும் நான் இங்கிருந்து எமது தாயகத்திற்கு உதவி செய்வதற்கு வழிவகுத்தது தமிழ் இளையோர் அமைப்பு. எமது தேசத்தின் புதல்வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினத்தன்று என்னை தமிழ் இளையோர் அமைப்பில் இணைத்துக் கொண்டேன். இணைந்து சில நாட்களில் ஆழிப்பேரலை எமது தாயகத்தை தாக்க நாங்கள் வீதியில் இறங்கி உதவி கோரினோம். …