பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலை

29.10.2009 அன்று நடந்த பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. சிறீலங்கா காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளினால் மனநோய்க்கு உள்ளான தமிழ் இளைஞன் கடலில் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் தமிழ் இளையோருக்கு எதிரான படுகொலை …