கொரோனா பேரலைக்கு பின் தமிழ் இளையோர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆர்ப்பாட்டம். இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். எங்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இன அழிப்பபை நிகழ்த்தும் இலங்கை அரசுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காலப்போக்கில் நாம் அனைத்து இளையோர்களையும் ஒன்றிணைத்து நீதிக்காக போராடுவோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.