இலங்கைக்கு சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள்

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசிக் கொன்றும், அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்தும், …

வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல்

எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப் பட்டுள்ளது. எமது மக்களின் வரலாறானது இதுவரை எமது கரங்களினாலேயே எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்பங்கள் அமைவது அரிது, ஆனால் இன்று எம் முன்னால் எமது எதிர்காலத்தை நாம் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல் என்கின்ற வடிவில் அமைந்துள்ளது. வாக்குச்சீட்டில் “ஆம்” எனப் புள்ளடி இடுவதன் மூலம் இதை நிகழ்த்திக்காட்ட முடியும். மேற்குலகுக்கு மிகவும் …

பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலை

29.10.2009 அன்று நடந்த பாலவர்ணம் சிவகுமார் மீதான கொடூர படுகொலையை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. சிறீலங்கா காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளினால் மனநோய்க்கு உள்ளான தமிழ் இளைஞன் கடலில் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் தமிழ் இளையோருக்கு எதிரான படுகொலை மற்றும் வன்முறைகளில் சிறீலங்கா அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது, முக்கியமாக இந்த வருடம் நடந்த இறுதி கட்ட போராட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தற்போது …

Tamil Eelam flag joins Borussia Dortmund’s parade at Westfalenstadion

The Tamil Eelam flag was carried by a member of the Tamil Youth Organisation (TYO) and three other Borussia fans. The national flags of Tamil Eelam and Sri Lanka were amongst forty paraded Saturday in Germany’s biggest stadium, the Westfalenstadion, before a football match between champions Borussia Dortmund and FC Nuremberg. Borussia Dortmund, one of …

Australia’s cricketers should shun Sri Lanka – TYO Australia

18 July 2011 Despite growing international outrage over the Sri Lankan military’s mass killings of over 40,000 Tamil civilians in 2009, the Sri Lankan government is defiantly refusing to heed international demands for an independent investigation into the atrocities. Instead it is escalating a range of discriminatory and repressive policies towards the Tamil people. Australia’s …

Cricket and Sri Lanka’s killing fields: why a boycott is essential for justice

Despite the mounting evidence of mass killings of over 40,000 Tamil civilians by the Sri Lankan armed forces in 2009, the Sri Lankan government is defiantly refusing to allow an impartial and independent investigation into the atrocities. Instead, like repressive regimes elsewhere, it is attacking those making the growing demands for justice, dismissing these as …