Tamil

Welcome to TYO UK Katka Kasadara Page

Thirukkural. Many of us in today’s society come across different life situations. Do we base them upon anything? The Thirukkural expounds on various aspects of life and is one of the most important works in the Tamil language; it is a master piece of Tamil literature with the highest purest expressions of human thought. Having been translated in over 60 languages of the world, its ethics and values are applicable to all religions, countries and time.

TYO endeavours to preserve, promote and nurture our cultural heritage by initiating and sustaining our involvement within the Tamil community. Part of this proposal includes implementing educational programming to promote awareness and pass on our identity as Tamils onto the next generation in an appropriate manner, hence TYO’s introduction to Katka Kasadara.



பெற்றோர்களுடைய வேண்டுதலுக்கிணங்க போட்டிகள் 3 வாரம் பின் தள்ளி வைக்கப்படுகின்றது புதிய திகதிகள் மற்றும் நேரத்தை அறிந்திட இங்கு அழுத்துங்கள்

NEW DEADLINE 28TH DEC 2015


 

தயவுசெய்து கீழ் காணும் விண்ணப்ப படிவத்தையும் அதனுடன் சேர்த்து நீங்கள்/உங்களது பிள்ளைகள் படிக்கவேண்டிய திருக்குறள்கள், தொல்காப்பியம் மற்றும் கொன்றைவேந்தன் ஆகியன உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யக்கூடிய விதத்தில் இங்கு இணைக்கப்பட்டுள்ளன அதனை நீங்கள் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.

உங்களுக்கு/உங்களது பிள்ளைகளுக்கு தொல்காப்பியத்தின் பொருள் விளங்கவேண்டுமென்ற எண்ணத்தில் தான் அதனை நாம் இங்கு இணைத்துள்ளோம், அதனை மனப்பாடம் செய்து எங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

வயதெல்லைகள்

  • 05 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-3 திருக்குறள்களும்; மற்றும் ஆத்திசூடி 1-5

  • 06 - 07 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-4 திருக்குறள்களும் (4 இன் பொருளும்) மற்றும் ஆத்திசூடி 1-12

  • 08 - 09 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-6 திருக்குறள்களும்; (4-6 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-7

  • 10 - 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-8 திருக்குறள்களும்; (4-8 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-10

  • 13 - 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1-10 திருக்குறள்களும் (4-10 பொருளும்) மற்றும் தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1-13

For further information, do not hesitate to contact us: katkakasadara@tyouk.org,
077 7034 3375

From well wishers

Jan 10, 2012

A quote from a parent:

Mrs.vickneswaran:'சங்க காலத்தில் தமிழை வளர்த்தார்கள் என்று எப்படி நாங்கள் கூறுகின்றோமோ, அப்படி எதிர்காலத்தில், பிரித்தானியாவில் தமிழை தமிழ் இளையோர் அமைப்பு வளர்த்தன என்று கூறுவார்கள்'

More
Jan 10, 2012

Facebook message:

I Genuinely think you guys done a great job!!! well done...2012 Katka kasadara was well organised.Big Thank you from kids and parents.

More
Sept 24, 2010

"கற்க கசடற 2010" நிகழ்வு பாராட்டுதலுக்குரியது

சிறுவர் தினத்தை முன்னிட்டு தாங்கள் தொகுத்துள்ள "கற்க கசடற 2010" நிகழ்வு பாராட்டுதலுக்குரியது. இம்முயற்சிகாக kurals.com சார்பாக பாராட்டையும் ஆதரவையும் தெருவித்து கொள்கிறோம். kurals.com என்பது திருக்குறளுக்காக அமைக்க பட்ட வலைத்தளம். எங்களின் நோக்கம் திருக்குறளை உலகெங்கும் கொண்டு செல்வதேயாகும். தங்களுடன் நல்ல நட்பை அமைத்து கொண்டு இணைந்து செயல்பட விரும்புகிறோம்

More



Well Wishers

Goshin Isshinryu Karate Association
Nullam ut neque neque
Nathalaya
Sed aliquam mauris
New Kannan Stores
Aliquam aliquet sem
Katka Kasadara 6
Nullam ut neque neque
Murasam: Tamil Directory
Sed aliquam mauris
Special Thanks
Aliquam aliquet sem