தமிழ் அவமானமல்ல அடையாளம் – உலகத் தாய்மொழி தினம்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பேசத் தொடங்கிய முதல் மொழிக்கு, அவனுடைய தாய் தான் முதல் ஆசிரியை. அதுதான் அவன் தாய் மொழி. பிப்ரவரி 21ஆம் தேதி. உலகத் தாய் மொழி தினம். யுனெஸ்கோ அமைப்பின் பிரகடனத்தின் வழி உலகமெங்கும் தாய்மொழி தினம், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சுய பெயர் இல்லாத மனிதனே உலகில் more »

ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015 நிகழ்ச்சி

‘இளந்தளிர்’ 2005, 2006, 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந்த வருடமும் ஈழத்தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வண்ணமும் தமிழ் தேசியத்தை வளர்க்கும் முகமாகவும் இந் நிகழ்வு அமைந்து இருந்தது. 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அதாவது பத்து வருடங்களுக்கு முன் இதே நாளில் தமிழ் more »

TYOUK commemorates Tamil New Year & Thai Pongal 2015

5ஆவது வருடமாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 5ஆவது வருடமாக லண்டன் Southall பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் சனிக்கிழமை மதிய வேளை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது. தேசியக்கொடி ஏற்றல் நிகழ்வுகளுடன் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடியினை இளையோர் அமைப்பின் பிரித்தானியப் வடமேற்கு more »

தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானிய கிளைக்கு இன்று வயது பத்து.

வாழ்த்து மடல் தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக 2004 ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானிய கிளைக்கு இன்று வயது பத்து. தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை போன்ற அனைத்தையும் புலம்பெயர் இளையோர்கள் அறிவதற்கு பாலமாக மட்டுமில்லாமல் தாயகம் நோக்கி பல செயற்பாடுகளையும் இனிதே செய்து இன்று 10 more »